இந்தியாவில் PS5 விலையை ரூ. 5 ஆயிரம் குறைக்கும் சோனி

Loading… சோனி நிறுவனத்தின் PS5 கன்சோல் விலை இந்தியாவில் குறைக்கப்பட இருக்கிறது.விலை குறைப்பு PS5 அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.சோனி இந்தியா நிறுவனம் தனது PS5 கன்சோலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக இங்கிலாந்து, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் PS5 கன்சோலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விளம்பர சலுகையாக PS5 கன்சோல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வவரை விலை குறைப்பு வழங்கப்பட இருக்கிறது. … Continue reading இந்தியாவில் PS5 விலையை ரூ. 5 ஆயிரம் குறைக்கும் சோனி